டிக்கெட் காணாமல் போனதால் என் தந்தை 20,27,29 (ஆமாம் இன்றுதான்) ரயிலை விடவேண்டிய சூழ் நிலை .யாரோ ஒரு புண்ணியவான்/புண்ணியவதி ரயில் டிக்கெட்டை சென்னை , கிண்டியிலிருந்து இன்று போஸ்ட் செய்திருந்தார்கள்.அவருக்கு என் உளமார்ந்த நன்றி .அந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு முதலில் நான் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் சென்றேன் .அவர்கள் நாட்கள் பல கடந்துவிட்டதால் என்னைத் திருச்சிக்குப் போகச் சொன்னார்கள் . நானும் கிடைத்தவரைக்கும் [...]
செப்டம்பர், 2007 க்கான தொகுப்பு
காணாமல் போன டிக்கெட்டும் ரீபண்டும்
Posted in Unbelievable stuff on செப்டம்பர் 29, 2007 | Leave a Comment »
ஸ்ரீவைஷ்ணவத் த்ரோகிகள்
Posted in For the Kind attention of Sri Vaishnavas worldwide on செப்டம்பர் 28, 2007 | Leave a Comment »
திரு.பராசரன் என்பவர் இந்திய அரசாங்கத்தின் கூடுதல் சொலிசிடர் ஜெனரலாகப் பணி புரிந்து வருகிறார் .திரு.கோபாலன் என்பவர் தமிழ்நாடு அரசின் நீதித்துறையில் ஏதோ ஒரு பெரிய பதவியை வகிக்கிறார் ..இருவரும் பிறப்பால் ஸ்ரீவைஷ்ணவர்கள்.பராசரன் அஹோபில மடத்து சிஷ்யர்,VT கோபாலன் கோயிலண்ணன் சிஷ்யர்.பராசரன் சுப்ரீம் கோர்டில் கீழ்த்தட்டு மக்களுக்காக வாதாடியவர்,காலங்காலமாக மேல்தட்டு மக்கள் கீழ்த்தட்டு மக்களை ஒடுக்கிவைத்தனராம்.எனவே பேக்வர்ட் க்ளாசுக்கு இட ஒதுக்கீடு அவசியமாம் .இவர் forward communityயா backward communityயா . VT கோபாலன் [...]
Anti people bandh
Posted in Everybody's Concern on செப்டம்பர் 28, 2007 | Leave a Comment »
It is ironic that the ruling demons of tamilnadu have called for a statewide bandh on Mon ,Oct 1 to protest against the people to hasten the SSCProject against the wishes of Lakhs of followers of the Hindu faith who believe that the SSCP would damage the Great Raama Sethu , the bridge built [...]
அல்லூரி வேங்கடாத்ரியும் அனந்தாசர்யரின் புதல்வரும்
Posted in Personal on செப்டம்பர் 28, 2007 | Leave a Comment »
அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமியைப் பற்றிய கருத்தரங்கம் ஒன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இதற்குச் செல்வதற்காக ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ க்ருஷ்ணமாச்சாரி (அன ந்தாசார்யரின் புதல்வர்) 10 நாட்கள் முன்னதாகவே ரயில் டிக்கெட் எடுத்து வைத்திருந்தார் .Madras Universityல் சென்ற வாரம் 50% தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன .இவற்றை வங்க்குவதற்காக என் தந்தை 12G பேருந்தில் பீச்சுக்குப் பயணமானார் .யாரோ ஒருவன் இவரை நன்கு நோட்டமிட்டிருப்பான் போலும்.இவர் கையில் வத்திருந்த கைப்பையை வெட்டி அதிலிருந்து 4000 ரூபாய் பணம் [...]
என் முதல் தமிழ் வலைப்பதிவு
Posted in General on செப்டம்பர் 27, 2007 | Leave a Comment »
இங்கு என்ன எழுதுவதென்றே எனக்குத் தெரியவில்லை.எனினும் அழகி மென்பொருளை வடிவமைத்தவர்களுக்கு என் நன்றி , ஏனெனில் ஒரு Blogல் எப்படித் தமிழில் எழுதுவது எனத் தெரியாமல் நான் திண்டாடிக்கொண்டிருந்தபோது அழகி யூனிகோட் எடிட்டர் தான் எனக்குக் கைகொடுத்தது .இப்பொழுது கூட எனக்கு முரசு அஞ்சல் மென்பொருளைக்கொண்டு ஒரு Blogல் தமிழில் எழுதுவது எப்படி எனத் தெரியாது. நான் பல Blogகளைப் பார்த்து அவர்கள் எப்படித் தமிழில் input செய்திருப்பார்கள் என வியந்து போயிருக்கிறேன் [...]
திருப்பூரில் திருமண் இடுதல்
Posted in Sri Vaishnava News on செப்டம்பர் 27, 2007 | 1 மறுமொழி »
இது புரட்டாசி மாதம்,ஸ்ரீனிவாஸனுக்கு மிக உகந்த மாதம் .திருப்பூரில் சுபத்ரா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் ஒரு அழகிய ஸ்ரீனிவாஸப்பெருமாள் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு வரும் பக்தர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் திருமண் அணிவிக்கப்படுகிறது.இது நல்ல விஷயம் தானே .சபாஷ்


