அக்டோபர் 5th, 2007- க்கானத் தொகுப்பு
Check out my Slide Show!
Posted in For the Kind attention of Sri Vaishnavas worldwide on அக்டோபர் 5, 2007 | Leave a Comment »
அந்தக் காலத்து B.E.யும் இந்தக் காலத்து 5 ஆம் க்ளாசும்
Posted in Personal on அக்டோபர் 5, 2007 | Leave a Comment »
நேற்று என் பையனுக்கு 5ஆம் வகுப்புக் கணக்கு சொல்லிக்கொடுக்க முயற்சித்தேன். ஆனால் சில கணக்குகளை என்னால் போட முடியவில்லை (HCF , LCM ),இத்தனைக்கும் நான் B.E. படிக்கும்போது பல கஷ்டமான கணக்குகளை (உதாரணத்திற்கு) Laplace Transformation, Fourier transformations ,Integral calculus போன்றவற்றை வெகு சுலபமாகப் போட்டிருக்கிறேன் .பலருக்குச் சொல்லியும் கொடுத்திருக்கிறேன் ,இது ஏன் என்றே எனக்குப்புரியவில்லை .


